Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இலங்கையில் சீனாவின் மற்றுமொரு விஸ்வரூபம் – ஆரம்பமானது இலவச சேவை!

இலங்கையின் தொலைக்காட்சிகளில் சீன அலைவரிசை ஒன்று இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு சேவையை தற்போது ஆரம்பித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு ஆரம்பித்துள்ள சீன தொலைக்காட்சி அலைவரிசை தற்போது கேபிள் இணைப்பு இன்றி ஒளிபரப்பாகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒளிபரப்பு சேவையானது கடந்த பெப்ரவரி மாதத்தில் இருந்து அலைவரிசை பங்காளிகளை கோரியிருந்தனர் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தற்போதுள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையின் மத்தியில் சீனத் தொலைக்காட்சியும் தனது சேவையை இலவசமாக ஆரம்பிக்கின்றது.

சீன ஒளிபரப்பு சேவையான சைனிஸ் குளோபல் ரெலிவிசன் நெற்வேக் அலைவரிசையே தற்போது கேபிள் இணைப்பு இன்றி ஒளிபரப்பாகின்றது.

இது இலங்கை அரச தொலைக்காட்சிகள் யூ.எச்.எவ் இல் வெளிவருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button