News
அரச சேவை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட சுற்றறிக்கை
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரச சேவையை வழமைப்போன்று நடத்துவது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று (12.05.2023) வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை அமைச்சின் செயலாளர் கே.டி.என்.ரஞ்சித் அசோகவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கை கீழே, |