News

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்..!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய (22) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 314 ரூபா 95 சதமாகவும்,

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 328 ரூபா 65 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 442 ரூபா 91 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 412 ரூபா 32 சதமாக பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 371 ரூபா 17 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 353 ரூபா18சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button