News
ஜனாதிபதி வௌியிட்டுள்ள விசேட வர்த்தமானி!
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ரயில் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாளை (13) முதல் மக்கள் எதிர்நோக்க வேண்டிய அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.