Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு!

தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு | Gold Price Today In Sri Lankaதங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்கச் சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இன்றைதினம் கொழும்பு செட்டித் தெரு தங்க நிலவரங்களின் படி, ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 2000 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன் புதிய விலை 155,400 ரூபாவாகும்.

இதேவேளை,  கடந்த புதன்கிழமை 152,200 ரூபாவாக 22 கரட் தங்கத்தின் விலை காணப்பட்டது.

இதற்கிடையில், கடந்த வாரம் புதன்கிழமைக்குள் 164,500 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 168,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button