டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபாய் 35 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 327 ரூபாய் 18 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 400 ரூபாய் 88 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 416 ரூபாய் 55 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 85 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 358 ரூபாய் 98 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபாய் 98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபாய் 37 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபாய் 55 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 218 ரூபாய் 51 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபாய் 80 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 246 ரூபாய் 25 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 316.52 ரூபாயிலிருந்து 316.03 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 327.55 ரூபாயிலிருந்து 327.05 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.54 ரூபாயிலிருந்து 315.91 ரூபாயாகவும் அதிகரித்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 326.50 ரூபாயிலிருந்து 326 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 318 ரூபாயிலிருந்து 317 ரூபாய் மற்றும் 327 ரூபாயிலிருந்து 326 ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.