Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிபர் சங்க நிருவாகத் தெரிவு-2023

கல்முனை வலய அதிபர் சங்கக் கூட்டம் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்களின் தலைமையில் 2023.02, 21 ம் திகதி வலய கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது நடப்பாண்டிற் கான நிருவாகத் தெரிவு இடம் பெற்றது. இத்தெரிவில் பின்வருவோர் சபையினரால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர்:
ஜனாப் . Z. அஹமட்
அதிபர்,
அல்- மஸ்லம் வித்தியாலம் நிந்தவூர்.

செயலாளர்:
ஜனாப் A.G.M. றிசாத்
அதிபர்,
இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயம்,
கல்முனை.

பொருளாளர்:
திரு. S. கலையரசன்.
அதிபர்,
உவெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை.

உப – தலைவர்:
திரு : S. மணிமாறன்
அதிபர்,
சண்முகா ம. வி.
காரைதீவு.

உப – செயலாளர்:
ஜனாப் : U.L. நசார்
அதிபர்,
அல்-ஹிலால் வி.
சாய்ந்தமருது.

அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்கள்.

நிந்தவூர் கல்வி கோட்டம்:

1. ஜனாப்: A.L. நிசாமுத்தீன்
அதிபர்,
அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை,
நிந்தவூர்.

2. ஜனாப்: A.C. ஹாமிது
அதிபர்,
இமாம் கஸ்ஸாலி. வி.
நிந்தவூர்.

காரைதீவு கல்விக் கோட்டம் :

1. திருமதி: K. தம்பிராஜா
அதிபர்
விஷ்ணு .வி.
காரைதீவு.
2. திரு : M. சுந்தர ராஜா
அதிபர்,
விபுலானந்தா மத்திய கல்லூரி, காரைதீவு.

சாய்ந்தமருது கல்வி கோட்டம்

1. ஜனாப்: M.I. சம்சுடீன்
அதிபர்,
லீடர் MHMஅஷ்ரப் வி.
சாய்ந்தமருது.

2 . ஜனாப்: M.M.M. இல்லாஸ்
அதிபர்,
G.M.M.S
சாய்ந்தமருது.

கல்முனை தமிழ் கல்வி கோட்டம்.

1. திரு: V. நந்தபாலா
அதிபர்,
R K M ம.வி,
கல்முனை.

2. திருமதி: அருள்ஞானம் மூர்த்தி,
அதிபர்,
சிறி மாமாங்க .வி.
கல்முனை.

கல்முனை கல்விக் கோட்டம்.

1. ஜனாப் : A.H. அலி அக்பர்
அதிபர்,
அல்- அஸ்ஹர் .வி.
கல்முனை.

2. ஜனாப்: M.M.M. நியாஸ்
அதிபர்,
புலவர்மணி சரிபுத்தீன் .ம.வி
மருதமுன.
போன்றோர்கள் தெரிவு செய்யப் பட்டனர்.

 

இதன் போது தெரிவு செய்யப்பட்ட புதிய தலைவர் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை சபையில் முன்வைத்தார்.

செய்தியாளர்
சம்சுதீன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button