News
இன்றைய நாணய மாற்று வீதம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா சற்று உயர்வடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை வீதம் ரூ. 369.81.
இருப்பினும், சுவிஸ் பிராங்குக்கு நிகரான ரூபா மதிப்பு வீழ்ச்சியடைந்து விற்பனை விலை ரூ. 404.19ஆக உள்ளது.