News
புதிய மின்சார கட்டணம்.
உங்கள் வீட்டு புதிய மின் கட்டணத்தினை உங்களால் ஒன்லைன் மூலமாக கண்கணிக்க முடியும்.
ஒரு நொடியில் தெரிந்து கொள்ளவும் முடியும்.
நீங்கள் உங்களுடைய புதிய மின் கணக்கை பார்க்க வேண்டும் என்றால் Google இல்
https://www.microjcode.com/tools/ceb/calculator… கிளிக் செய்து
படத்தில் காட்டியவாறு. அந்த கால்குலேட்டர் முதலில் உள்ளது. அதை டச் செய்யவும், இந்த கால்குலேட்டரில் உங்களுடைய புதிய மின் கணக்கை தெரிந்து கொள்ள முடியும்.
அதே போன்று தண்ணீர் பில்லையும் நாம் பரிசோதித்துக் கொள்ள முடியும்.
நாட்களின் எண்ணிக்கை -எத்தனை
அலகுகளின் எண்ணிக்கை – எத்தனை என்பதை கொடுத்தவுடனேயே அது காண்பித்து விடும்.
—————
இனிவரும் காலத்தில்
எல்லாமே ஓன்லைன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
கூடவும் போட முடியாது
குறையவும் போட முடியாது.