Month: February 2023
-
News
சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பஸ் சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!
சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பேருந்து ஒன்று நோட்டன் பிரிஜ் பகுதியில் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது பேருந்து சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு…
Read More » -
News
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றநிலை!
கண்டி – கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, நான்கு பிக்குகள்…
Read More » -
News
தண்ணீர் கட்டணமும் அதிகரிக்கப்படும்!
மின்சாரக் கட்டணங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படுமென நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். வேறு தெரிவுகள்…
Read More » -
News
சட்டவிரோதமாக இறக்குமதியான 100 வாகன உதிரிபாகங்களை அழிக்க நடவடிக்கை!
கடந்த 5 வருடங்களில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வாகன உதிரிபாகங்களின் ஒரு தொகை நாளை (20) ஒருகொடவத்தை கொள்கலன் முனையத்தில் அழிக்கப்படவுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் விசாரணைக்கு…
Read More » -
News
இலங்கை ரக்பி இடைநிறுத்தத்திற்கு நமல் பொறுப்பு” – SLR தலைவர்!
முன்னாள் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ச கடந்த ஆண்டு SLR ஐ இடைநிறுத்தி வெளியிட்ட வர்த்தமானியின் காரணமாக ஆசிய ரக்பியால் SLR இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை ரக்பி தலைவர்…
Read More » -
News
இலங்கையில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுமி
கொழும்பின் புறநகர் பகுதியான பாதுக்க பிரதேசத்தில் பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த சிறுமி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 15ம் திகதி 15 வயது மாணவி…
Read More » -
News
ஏன் எல்லோரும் பாராளுமன்றத்தில் கூச்சல் போடுகிறார்கள்?” : இளைஞர்களின் கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளித்தார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை அறிக்கை மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இளைஞர் குழுவை சந்தித்தார். அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து வர்த்தமானி…
Read More » -
News
ஹந்தானா சர்வதேச பறவை பூங்கா திங்கட்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது
கண்டி, ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்ட புதிய சர்வதேச பறவை பூங்கா மற்றும் சூழல் சுற்றுலா வலயம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாளை (20) திறந்து வைக்கப்படவுள்ளது. ஹன்டானா சர்வதேச…
Read More » -
News
13,200 லீற்றர் டீசலுடன் 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான எரிபொருள் டேங்கர்.
ஹக்கல பகுதியில் இன்று அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பவுசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து – கெப்பட்டிபொல எரிபொருள்…
Read More » -
News
இன்றைய வானிலை 2023.02.19
நாடு முழுவதிலும் இன்று மழையுடனான வானிலை ஓரளவு அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே…
Read More »