News

குறைவடையும் விமான பயணசீட்டுகளின் விலைகள்!

இதுவரை கொள்வனவு செய்யப்பட்ட விமான பயணசீட்டுகளின் விலை மேலும் கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டொலருக்கு நிரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இவ்வாறு விமான பயணசீட்டுகளின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வகுப்புக்கான கட்டணத்தில் குறைந்தது ஐந்து சதவீதம் வரை குறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறைவடையும் விமான பயணசீட்டுகளின் விலைகள் - பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி..! | Dollar Price Lowers The Price Slr Airline Tickets

இதன்படி, கொழும்பு – லண்டன் மற்றும் கொழும்பு – மெல்போர்ன் போன்ற அதிக தேவையுள்ள துறைகளுக்கு குறைந்த விலையில் பயணசீட்டுக்களை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரூபாவின் பெறுமதி மேலும் உயரும் பட்சத்தில் விமான பயணசீட்டுகளின் விலை மேலும் குறையும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button