News
அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைப்பு!
அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய அதிவேக பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இன்று (31.03.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிவேக பேருந்து கட்டணம் குறைக்கபட்டுள்ளது.