Month: May 2023
-
News
சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் செயற்திட்டங்கள் என்பவற்றை இன்று நள்ளிரவு (23) முதல் இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத்…
Read More » -
News
NIC, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமண, இறப்பு சான்றிதழ்கள் இனி ஒரே இடத்தில்!
மக்களுக்கு ஒரே கூரையின் கீழ் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை சிரமமின்றி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் மக்களுக்கு இந்த…
Read More » -
News
சற்றுமுன் வௌியான விசேட வர்த்தமானி
தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக் கட்டணத்தை ஜூலை 01 ஆம் திகதி முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்…
Read More » -
News
இன்று முதல் குறைக்கப்படும் பிஸ்கட் விலைகள்!
இலங்கையில் பிஸ்கட் வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிஸ்கட் விலை இன்று (22.05.2023) முதல் 8 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
News
இனி விரைவாக கடவுச்சீட்டுக்களைப் பெறலாம் – வெளியான மகிழ்ச்சித் தகவல்!
கடவுச்சீட்டுக்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டிற்காக 50 புதிய நிலையங்கள் ஜூன் மாத இறுதிக்குள் நிறுவப்படவுள்ளது. இதன்மூலம், இந்த வருட இறுதிக்குள் கடவுச்சீட்டுகளை துரிதமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப்…
Read More » -
News
இலங்கையர்களுக்கு இலவசமாக கிடைக்கவுள்ள மண்ணெண்ணெய்!
சீனாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது. அண்மையில் சீன அரசினால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் கடற்றொழிலாளர்களுக்கு விநியோகிக்கும் வைபவம் நாளை (23) காலை…
Read More » -
News
இலங்கைக்கு சினோபெக் வருவது உறுதியானது!
உலகின் 5 பெரிய பெற்றோலிய நிறுவனங்களில் ஒன்றான சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (22) கைச்சாத்திடப்பட்டதாக…
Read More » -
News
புதிய ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
எதிர்வரும் நாட்களில் மேலும் சில ஆளுநர்கள் ஜனாதிபதியினால் புதிதாக நியமிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது. கடந்த 17 ஆம் திகதி வடக்கு,கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஏனைய…
Read More » -
News
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குக் காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக…
Read More » -
News
செப்டம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நிறைவு செய்ய முடியும்!
”கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்து பொருளாதாரத்தை ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வர முடியும்” என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.…
Read More »