News

இலங்கை பாகிஸ்தான் டெஸ்ட் கிாிக்கெட் போட்டி விபரம்

கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

2023-25 ​​டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இரண்டு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், முதலாவது போட்டி ஜூலை மாதம் 20ஆம் திகதியும் இரண்டாவது போட்டி ஜூலை மாதம் 28 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி ஜூலை மாதம் 09 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button