News
வங்கிகளுக்கு விசேட விடுமுறை!
ஜூன் 30 ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாள் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.