News
		
	
	
2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான திகதி – சற்றுமுன் வெளியான அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த பரீட்சையானது நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 21 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.




