Month: July 2023
-
News
மருத்துவர்களின் சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதியின் முடிவு
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (30)…
Read More » -
News
நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் நடைமுறையாகும் புதிய திட்டம்.
நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இன்றைய தினம் (30.07.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, முன்னோடித்…
Read More » -
News
புதிய அரசமைப்பு தற்போது சாத்தியமில்லை! 13 இறுதித் தீர்வுமில்லை: ரணில்
தற்போதைய நிலைமையில் இந்த அரசால் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்படுகின்றது.…
Read More » -
News
இலங்கை மின்சார சபைக்கு பேரிடி: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
இலங்கை மின்சாரசபை இந்த வருடத்தில் மாத்திரம் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தை சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.…
Read More » -
News
அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்!
சுகாதார பணியாளர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார பணியாளர்கள்…
Read More » -
News
புதிய பட்டதாரிகளுக்கான விசேட அறிவிப்பு!
புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த…
Read More » -
News
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விசேட அறிவிப்பு
குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான முன்பதிவுகளை செய்யுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் இலங்கை…
Read More » -
News
இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்
இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிக செலவினால் ஏற்பட்டுள்ள சுமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலத்திரனியல்…
Read More » -
News
மருந்துகளுக்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய புதிய நடவடிக்கை
இரண்டு மாதங்களுக்குள் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த புதன்கிழமை (26) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின்…
Read More » -
News
வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கான விசேட பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்…
Read More »