Month: July 2023
-
News
கஞ்சன விஜேசேகர பிறப்பித்துள்ள உத்தரவு! வெளியானது வர்த்தமானி
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பெட்ரோலிய உற்பத்தி உரிமம் வழங்குவது தொடர்பில் பல நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.…
Read More » -
News
இலங்கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு
2023 – 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்…
Read More » -
News
அரச பேருந்துகளுக்கு இணைய வழி ஆசன பதிவு முறை – இன்று முதல் அறிமுகம்
இலங்கை போக்குவரத்துச் சபையின் நீண்ட தூர பேருந்துகளுக்கான நேர அட்டவணையை எளிதாகக் கண்டறியும் வகையில் இணைய அடிப்படையிலான செயலி ஒன்று இன்று அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில்…
Read More » -
News
உயர்தர பரீட்சை பெறுபேறு – கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
2022 மற்றும் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான தகவலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த…
Read More » -
News
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை…
Read More » -
News
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவைகள் நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. நேற்று (09) இரவு 10.10 மணியளவில் எயார் ஏசியா விமானம் AIQ-140 தனது முதலாவது பயணத்தை…
Read More » -
News
இன்னும் சில நாட்களில் யாழ் – கொழும்பு தொடருந்து சேவை.! வெளியான நேர அட்டவணை
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் – கொழும்பிற்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வழமை போன்று முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More » -
News
இலங்கையில் பால்மா இறக்குமதி நிறுத்தப்படுமா…! வெளியான தகவல்
இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் பால்மா இறக்குமதியை நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்பொழுது மொத்த பால் தேவையில்…
Read More » -
News
இன்றுடன் நிறைவு பெறும் அஸ்வெசும திட்ட கால அவகாசம்
அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த…
Read More » -
News
இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள அதிரடி முடிவு
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களின் நிபந்தனைகளுடன் இணங்கி ஒழுகாமையின் காரணமாக, கீழே பட்டியிலிடப்பட்டுள்ள 15 நாணய மாற்றுநர்களின்…
Read More »