News

புதிய சாதனை படைத்த பிரபல கால்பந்து வீரர்!

போர்த்துக்கல் நாட்டின் உதைபந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராமில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு 500 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்டிருந்த ரொனால்டோ, தற்போது 600 மில்லியன் பின் தொடர்பவர்களை எட்டியுள்ளார்.

இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் 1 பதிவுக்கு ரூ.26கோடி வருமானம் வருவதாக தகவல் வெளியாகிறது.

இவர் போர்த்துக்கல் தேசிய அணிக்காக விளையாடி வரும் நிலையில், சவுதியின் அல் நாசர் அணியின் கிளப்புக்காக 200 மில்லியன் டொலர் என்ற அதிக தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button