Month: August 2023
-
News
இலங்கை விசா தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கை! கிடைத்தது அனுமதி
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தற்போது வழங்கப்படும் விசா முறைமையை இலகுப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1948ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம்…
Read More » -
News
வெளிநாடொன்றில் இருந்து இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மனித கடத்தல்காரர்களுக்கு பலியாகாமல், உறுதிப்படுத்தப்பட்ட வேலைகள் இல்லாமல் ஓமானுக்கு வர வேண்டாம் என, இலங்கையர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம், ஓமான் வெளியுறவு அமைச்சகம் மற்றும்…
Read More » -
News
அதிகளவு மின்சார பேருந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை தீர்மானம்
பொதுப் போக்குவரத்திற்காக கொள்வனவு செய்யப்படுகின்ற மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேல் மாகாணத்தை உள்ளடக்கிய இலங்கை போக்குவரத்து சபையினால் இந்த விடயம் நடத்தப்படுகிறது.…
Read More » -
News
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அமைச்சரவையில் கிடைத்த அனுமதி!
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திருத்தங்களை இணைத்து உரிய சட்டத்தை திருத்தியமைக்க வரைஞருக்கு அறிவுறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரேரணை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும்…
Read More » -
News
ஆசிய கிண்ணம் – இலங்கை அணி அறிவிப்பு!
2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர். இலங்கை குழாம் கீழே……
Read More » -
News
இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள புதிய தீர்மானம்
உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை நிகழ்ச்சித்திட்டம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அடுத்து வருகின்ற சில ஆண்டுகால பகுதியில் ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு கடந்த…
Read More » -
News
இந்தோனேசிய கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளுக்கு வடக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக…
Read More » -
News
பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
News
அஸ்வெசும பயனாளிகளுக்கான நற்செய்தி!
அரச வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிகள் நாளைய தினம் (30) (பௌர்ணமி) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அஸ்வெசும’ பயனாளிகள் தமது கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு…
Read More » -
News
மீண்டும் ஜனாதிபதியாக நான் தயார்!
மீண்டும் ஜனாதிபதியாக செயற்படுவதில் தனக்கு எவ்வித சிரமம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “ரிவி தெரண” வில் ஒளிபரப்பான 360 அரசியல் நிகழ்ச்சியில்…
Read More »