Month: September 2023
-
News
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்!
உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதற்கமைய குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கமைய உள்நாட்டு இறைவரி…
Read More » -
News
G77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி கியூபா விஜயம்
G77குழு மற்றும் சீனா உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் கியூபா செல்லவுள்ளார். “தற்போதைய அபிவிருத்தி சவால்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு”…
Read More » -
News
மீண்டும் இலங்கை வரும் சர்வதேச விமானசேவை!
ஹொங்கொங்கில் இருந்து செயற்படும் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் (Cathay Pacific Airlines) இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, கேத்தே பசிபிக் நிறுவனம் 2024 பெப்ரவரி…
Read More » -
News
வெளிநாடு செல்வோரின் குடும்பங்களுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் முழுமையான திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்துள்ளார். அத்துடன்…
Read More » -
News
சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்: நீளும் மருத்துவமனை விசாரணை
யாழ். போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார்…
Read More » -
News
‘குறைந்த விலையில் எரிபொருள்“ : மக்களுக்கான அறிவித்தல்
குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தெரிவித்த கருத்து பொய்யானது என பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் தெரியவந்துள்ளது.…
Read More » -
News
க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான புதிய தகவல்
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை இன்று (07) முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி…
Read More » -
News
அரச ஊழியர்களுக்கு பேரிடி: வேலையை இழக்கும் அபாயத்தில் 24000 பேர்
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே…
Read More » -
News
செனல் 4 குற்றச்சாட்டை மறுக்கும் கோட்டாபய
ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடக நிறுவனம் காணொளி ஒன்றை வௌியிட்டு முன்வைத்துள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.…
Read More » -
News
அஸ்வெசும பயனாளிகளுக்கான விசேட அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக உறுதிப்படுத்தப்பட்ட 257,170 பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…
Read More »