Month: September 2023
-
News
ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு.!
கடந்த 5 வருடங்களை ஒப்பிடும் போது இந்த வருடம் 86,000 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. முக்கியமாக கறுவாப்பட்டை, மிளகு…
Read More » -
News
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் தளம்
உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்களை தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கான டிஜிட்டல் தளம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி…
Read More » -
News
பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட 100 மில்லியன் டொலரை திருப்பி செலுத்தியது இலங்கை
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேசிடம் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர்களில் 100 மில்லியன் டொலர்களை இலங்கை நேற்று திருப்பி செலுத்தியுள்ளதாக…
Read More » -
News
ஆசிய கிண்ண போட்டிக்கான பற்றுசீட்டு விலைகளில் மாற்றம்
ஆசியக்கிண்ணத் தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான பற்றுசீட்டுகளின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை(02) கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
Read More » -
News
மருந்து விநியோகஸ்தர்களுக்கு 1100 கோடி ரூபா கடன் – சுகாதார அமைச்சு தகவல்
1100 கோடி ரூபா பணம் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ளதால், உள்ளுர் மருந்து விநியோகஸ்தர்கள் மருந்துகளை வழங்கத் தயங்கும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார…
Read More » -
News
பஸ் கட்டணம் 4.01% ஆல் அதிகரிப்பு!
நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி பஸ் கட்டணம் 4.01 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.…
Read More » -
News
சமையல் எரிவாயு விலையிலும் மாற்றம்
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை சூத்திரத்தின்படி இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும்…
Read More » -
News
அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் இடைநிறுத்திய SLC
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு ஆலோசனைக்…
Read More » -
News
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கான திகதி அறிவிப்பு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செப்டம்பர் 06, 07, 08 ஆகிய மூன்று தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என இன்று (01) நடைபெற்ற…
Read More » -
News
QR முறை இன்று முதல் ரத்து!
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR முறை இன்று (01) முதல் ரத்து செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More »