News
புவி வெப்பமடைதல் 1.5% இனால் அதிகரிக்கும்!
காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்கையில், 2030 மற்றும் 2052 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புவி வெப்பமடைதலானது தற்போதைய சென்ரிகிரேட் அளவுடன் ஒப்பீடுகையில் 1.5% இனால் அதிகரிக்கும் என்று காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு மதிப்பிட்டுள்ளதாக ஆசிய – பசிபிக் பிராந்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளின் 5 ஆவது மன்ற நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.