News

இலங்கை – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Dasun Shanaka தலைமையிலான இலங்கை அணி, Babar Azam தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்த்து இன்று (10) எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

உலக் கிண்ண முதலாவது போட்டியில் இலங்கை போராடி தோற்றது. இதனை அடுத்து இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்குடன் களமிறங்குகிறது இலங்கை அணி.

அத்துடன் பாகிஸ்தான் நெதார்லாந்து அணியுடனான தனது முதலாவது வெற்றியினை தொடர்ந்து இன்று இலங்கையுடன் மோதவுள்ளமை   குறிப்பிடதக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button