News

2023 உயர்தர பரீட்சை : வெளியானது நேர அட்டவணை

2023 (2024) உயர்தரப் பரீட்சைக்கான அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை 2024 ஜனவரி 04 முதல் ஜனவரி 31 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவித்தலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button