Month: November 2023
-
News
ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான தகவல்!
சிறிலங்காவின் அதிபர் தேர்தல் 2024 செப்டம்பர் 16 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்குள் இடைப்பட்ட காலத்தில் இடம்பெறலாம் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர் எம் ஏ…
Read More » -
News
கிராம சேவகர் பதவி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து கிராம சேவகர் பதவி வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்படும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த…
Read More » -
News
சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படவிருந்த பணம்: அமைச்சர் எடுத்த தீர்மானம்
வெளிநாடுகளில் இருந்து காலி கோட்டைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடமிருந்து பணம் அறவிடுவதற்கு அனுமதி வழங்கப்படாது என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார். காலி…
Read More » -
News
அரியானாவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம்
அரியானாவின் சோனிபத் நகரில் இன்று (26) அதிகாலை 4 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 3.0 ஆக பதிவாகி இருந்தது என…
Read More » -
News
தரமற்ற மருந்து தொடர்பில் மேலும் ஒரு குற்றச்சாட்டு!
தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்துகளை இறக்குமதி செய்த சம்பவம் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய பிரிவு தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என மருத்துவ நிருவாகிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது…
Read More » -
News
கிரிக்கெட் விசாரணையிலிருந்து கோப் குழுவின் தலைவர் நீக்கம்
ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் இருந்து பொது நிறுவனங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார…
Read More » -
News
சினோபெக் நிறுவனத்தின் அடுத்த திட்டம்!
இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவுள்ளதாக மின்சக்தி…
Read More » -
News
காய்ச்சல் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நாட்களில் பதிவாகும் சளியுடன் கூடிய காய்ச்சல் மற்றும் சுவாச நோய் கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக…
Read More » -
News
வடக்கு கிழக்கில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் : புயலாக மாறும் என எச்சரிக்கை!
எதிர்வரும் 27.11.2023 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து…
Read More » -
News
அரச சேவை வெற்றிடங்களை நிரப்ப கோரப்பட்டுள்ள அமைச்சரவையின் அனுமதி
முழு அரச சேவையிலும் பாதி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன…
Read More »