News

இ – மின் கட்டண சேவை தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கை மின்சார சபையானது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றினை விடுத்துள்ளது.

அவ்வகையில், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இ – மின் கட்டண குறுஞ்செய்தி சேவை கிடைக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இ – மின் கட்டண சேவைக்கு பதிவு செய்யுமாறு மின் பாவனையாளர்களிடம் இலங்கை மின்சார சபை முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தது.

மேலும், அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியல்களை முற்றிலுமாக நிறுத்துவதே இச்சேவையின் முதன்மையான நோக்கமாகும் என இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button