News
ஜனவரி முதல் மின் கட்டணத்தில் மாற்றம்!
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், மின்கட்டணத்தை குறைப்பது தொடர்பான ஆலோசனைகளை எதிர்க்கட்சியினர் முன்வைக்க வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.