News

2024ஆம் ஆண்டில் உள்ள மொத்த விடுமுறைகள்! வெளியான பட்டியல்

இலங்கையில் எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான விடுமுறை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

விடுமுறை நாட்களை பட்டியலிட்டு வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது விடுமுறைகள் மற்றும் வங்கி விடுமுறைகள் என்பன உள்ளடங்கிய அறிவித்தலே இவ்வாறு வெளியாகியுள்ளது.

அதன்படி அடுத்த ஆண்டான 2024 ஆம் ஆண்டில் 25 விடுமுறை நாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த ஆண்டான 2023 ஆம் ஆண்டு 27 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக பட்டியலிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button