Month: February 2024
-
News
சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும்…
Read More » -
News
வானிலையில் இன்று முதல் திடீர் மாற்றம்!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்…
Read More » -
News
இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் 47 திருத்தங்கள்!
இலங்கையில் ஊடகங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
News
மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டிற்கு கடந்த வருடத்தில் பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இறக்குமதி செலவினம்…
Read More » -
News
தேர்தலுக்கு தேவையான பணம்! ஆணைக்குழு வெளியிட்ட தகவல்
அதிபர் மற்றும் பொதுத் தேர்தலுக்கு மொத்தமாக 20 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொதுத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…
Read More » -
News
புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தற்போது இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம்…
Read More » -
News
ஆப்கானுக்கு எதிரான இலங்கை டி20 குழாம் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இலங்கை…
Read More » -
News
இலங்கைக்கு வந்து குவியும் டொலர்கள்!
கொரோனா தொற்று நோய் காலத்தின் பின்னரான சரிவைத் தொடர்ந்து மீண்டும் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் வழமைக்கு திரும்பியிருப்பதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த…
Read More » -
News
இலங்கையின் திறக்கப்படவுள்ள முதலாவது மிதக்கும் உல்லாச விடுதி….!
இலங்கையின் முதலாவது மிதக்கும் உல்லாச விடுதி நீர்கொழும்பில் உள்ள பொலகல அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் திறக்கப்படவுள்ளதாக அந்த விடுதியின் தலைவர் கெலும் பெரேரா தெரிவித்துள்ளார். அவரின் அறிவித்தலின்படி,…
Read More » -
News
வலுக்கட்டாயமாக எடுத்துச்செல்லப்படும் குத்தகை வாகனங்கள்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
குத்தகை நிறுவனங்கள் அடியாட்களை பயன்படுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாது என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் குத்தகை…
Read More »