Month: March 2024
-
News
ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் குதித்த அரச சேவை மருந்தாளர்கள்
வெற்றிடங்களுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படாமையை சுட்டிக்காட்டி அரச மருந்தாளர்களால் கவனயீர்ப்பு வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைநிறுத்த நடவடிக்கையானது இன்று(20) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும்…
Read More » -
News
சாதாரண தர மாணவர்களுக்கு வெளியானது பரீட்சை நேரசூசி
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான நேரசூசி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பரீட்சை எதிர்வரும் மே மற்றும்…
Read More » -
News
மைத்திரியின் புதிய அரசியல் கூட்டணி! தேர்தலை முன்னிட்டு நகர்வு
சிறிலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அமைக்கப்படுவது மேலும் தாமதிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதன்படி, வெளிப்படுத்தப்பட முடியாத சில காரணங்கள் காரணமாக…
Read More » -
News
மத்திய வங்கி ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு! நீதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி இலங்கை மத்திய வங்கிக்கு அதன் ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க முடியாதென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதேநேரம், ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க மத்திய…
Read More » -
News
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு!
முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று (18) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், இதன்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…
Read More » -
News
நெல் விவசாயிகளுக்கு உர மானியம்!
2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்ரெயார்கள் பயிரிடுவதற்கு கமநல…
Read More » -
News
பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, சகல பாடசாலைகளுக்குமான பாடப்புத்தகங்கள் மற்றும்…
Read More » -
News
மின்சார வாகன இறக்குமதி: வரி வருமானம் இரட்டிப்பாக அதிகரிப்பு
மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதித்ததன் காரணமாக மோட்டார் வாகனங்கள் மீதான வரி வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் (2023) முதல் ஒன்பது மாதங்களில் 57.1 சதவீதம்…
Read More » -
News
அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பாக அமைச்சரவைக்கு புதிய யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் 2002 கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் பணி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்…
Read More » -
News
விசிட் விசாவில் பிரித்தானியா செல்வோருக்கு வழங்கப்பட்ட சலுகை
பிரித்தானியாவுக்கு பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக வருபவர்களுக்கு, பிரித்தானியாவில் இருந்தபடியே தமது சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட வகை பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,…
Read More »