News

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான நாணய மாற்று விகிதத்தினை வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 295.8074 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 305.4195 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஸ்ரேலிங் பவுண்டின் கொள்வனவு விலை 376.82 ரூபாவாகவும், விற்பனை விலை 391.57ஆகவும் காணப்படுகிறது.

மேலும் இன்றைய தினம் குவைத் தினாரின் பெறுமதி 979.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button