News

வெளியாகியது பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை முடிவுகள்

பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை முடிவுகளை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், 2019, 2020, 2021, 2022 (2023) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பரீட்சைகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

இதேவேளை ​​பரீட்சை முடிவுகள் நிகழ்நிலையில் வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button