Month: August 2024
-
News
ஜனாதிபதித் தேர்தலில் ரிஷாட் பதியூதீனின் ஆதரவு குறித்து வெளியாகவுள்ள தகவல்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து பொது மக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன்…
Read More » -
News
பாடசாலை அதிபர்களுக்கு கல்வியமைச்சின் மகிழ்ச்சியான அறிவிப்பு!
பாடசாலை அதிபர் சேவைக்கான பதவி உயர்வுக்காக இதுவரையில் நடைமுறையில் இருக்கும் ஆங்கில மொழி வினாத்தாளை நீக்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான அதிபர்கள் ஆங்கில வினாத்…
Read More » -
News
பிரான்சில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு!
பிரான்சில் (France) முக்கிய உணவு பொருளான கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ் இதுபோன்ற ஒரு நிலமைக்கு முகம்…
Read More » -
News
இலங்கை கல்வி துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
தற்போது நாட்டில் காணப்படும் சாதாரண தரக் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பாடசாலை கல்வியை டிஜிட்டல்…
Read More » -
News
உயர்த்தப்பட்ட 1700 சம்பளம்: அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்.
உயர்த்தப்பட்ட 1700 ரூபா சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கும் அவ்வாறே வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு…
Read More » -
News
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
கடவுச்சீட்டு அவசரமாக தேவைப்படுபவர்கள் மாத்திரம் தற்போது விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேவேளை கடவுச்சீட்டு அவசரமாக தேவைப்படாதவர்களை ஒக்டோபர்…
Read More » -
News
நாட்டில் எரிபொருள் – எரிவாயு விலையில் மாற்றம்…!
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.…
Read More » -
News
மேலதிக சேவை கொடுப்பனவு! 18 வருட கால கோரிக்கையை நிறைவேற்றிய ஜனாதிபதி
மேலதிக சேவை கொடுப்பனவை அரச ஆயுர்வேத வைத்தியர்களுக்கும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர்…
Read More » -
News
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ…
Read More » -
News
பொதுச் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தியமை குறித்து தகவல்!
அரசாங்க சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அதனை ஒப்படைக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப் பதவிகளில்…
Read More »