Month: October 2024
-
News
கோழி இறைச்சி விலை தொடர்பில் வெளியான தகவல்
பன்றி காய்ச்சல் என்ற போர்வையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று நுகர்வோர் அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.…
Read More » -
News
இலங்கைக்கு புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ள நாடு
இலங்கைக்கும் (Srilanka) போலாந்துக்கும் இடையில் புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விமான சேவையை போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர்…
Read More » -
News
ஐந்து மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
இலங்கையின் ஐந்து மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (01.11.2024) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,…
Read More » -
News
மத்திய வங்கி பிணைமுறி மோசடி : ரணிலுக்கு காத்திருக்கும் ஆபத்து
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) அழைக்கவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya)…
Read More » -
News
இன்றைய வானிலை!
இன்று (31) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாதகமான நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்…
Read More » -
News
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் மாற்றமா!
தேசிய மக்கள் சக்தி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிக்கப் போவதாக அளித்த வாக்குறுதியை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ…
Read More » -
News
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு
சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் இன்று (29)…
Read More » -
News
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சு (Ministry…
Read More » -
News
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு பணமில்லை – புதிய அறிவிப்பு!
அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் பணம் உள்ளதா என்பதை…
Read More » -
News
ரயில்களில் ஏற்படும் தொழிநுட்ப கோளாறுக்கான காரணம் வௌியானது!
ரயில்வே திணைக்களத்தில் போதிய ரயில் தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாததே ரயில்களின் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் போன்று நேற்று (28) மற்றும்…
Read More »