News
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி(CBSL) அதன் பணவியல் கொள்கை நிலைப்பாட்டை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது.
நேற்று (21) இரவு நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் பணவியல் கொள்கை சபையானது, ஓரிரவு கொள்கை வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 7.75 சதவீதமாக மாற்றத் தீர்மானித்துள்ளது.