News
		
	
	
IMF பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரம் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தல் காலம் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தடையின்றி கடந்து செல்லும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.




