News
நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாகதங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (26.8.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 757,270 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 26,720 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 213,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 195,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,380 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 187,050 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.