News

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்

இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை  இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 291.38 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 299.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354.58 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 368.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298.04 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 310.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201.72 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 210.39 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.25 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 188.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button