News
டெஸ்ட் போட்டிகளில் இருந்து திமுத் ஓய்வு?
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டினை தொடர்ந்து அவர் இவ்வாறு ஓய்வு பெறவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுத் கருணாரத்னவின் 100 டெஸ்ட் போட்டி இதுவென்பது சிறப்பம்சமாகும்.