Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட ஜனாதிபதி செயலக வாகனங்கள்

ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான சொகுசு மற்றும் சேவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்ட ஏலம் நேற்று நிறைவடைந்தது.

இதன்படி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பதவிக் காலங்களில் நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் 26 வாகனங்கள் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டன.

அவற்றில் நேற்று 17 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

அரசாங்க செலவினங்களைக் குறைத்து நிதிப் பொறுப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது.

இந்த வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு அதிக கேள்வி இருந்தது, இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் விற்பனை மூலம் 200 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டது. ஏலத்தில் 108 ஏலதாரர்கள் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button