News
		
	
	
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இன்றைய தினம் இயற்கை எரிவாயுவின் விலை 3.78 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்தோடு, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.58 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.47 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.




