News
பால்மாவின் விலை அதிகரிப்பு.!

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயால் அதிகரித்துள்ளது.
இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, 400 கிராம் பால்மா பைக்கெட்டின் புதிய விலை ரூ.1,200 ஆகும்.