News
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய நாளுக்கான (21) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.91 ஆகவும் விற்பனைப் பெறுமதி 305.56 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213.45 ஆகவும் விற்பனைப் பெறுமதி 221.38ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345.67 ஆகவும் விற்பனைப் பெறுமதி 357.18 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 399.72 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 412.34 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189.04 ஆகவும் விற்பனைப் பெறுமதி 198.57 ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230.03 ஆகவும் விற்பனைப் பெறுமதி 239.38 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.