News
		
	
	
இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று.

இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றைய தினம்(24.05.2023) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையொன்றில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கோவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




