Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள கடுமையான அறிவிப்பு!

இலங்கையில் தனது நடவடிக்கைகளுக்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகளை மறுத்து Sinopec Fuel Oil Lanka நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டில் இயங்கும் எந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் அல்லது எந்தவொரு வெளி நிறுவனத்தையும் அல்லது வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரையும் தொடர்பு கொள்ளவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sinopec Fuel Oil Lanka நிறுவனம் தனது எரிவாயு நிலைய சேவை உரிம உரிமைகளை வேறு எந்த தரப்பினருக்கும் மாற்ற விரும்பவில்லை என்றும், தனது வர்த்தக நாமத்தின் நற்பெயரைப் பாதுகாக்க மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் தனது எரிபொருள் நிலையங்களை திறம்பட மற்றும் திறமையாக நிர்வகிப்பதற்கும் இயக்குவதற்கும் தேவையான வளங்கள், நிபுணத்துவம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button