டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..!
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (21) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபா 47 சதம் – விற்பனை பெறுமதி 314 ரூபா 49 சதம்
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 379 ரூபா 69 சதம் – விற்பனை பெறுமதி 402 ரூபா 23 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 324 ரூபா 45 சதம் – விற்பனை பெறுமதி 344 ரூபா 53 சதம்.
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 224 ரூபா 47 சதம் – விற்பனை பெறுமதி 239 ரூபா 42 சதம்
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 29 சதம் – விற்பனை பெறுமதி 215 ரூபா 00 சதம்
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபா 86 சதம் – விற்பனை பெறுமதி 235 ரூபா 11 சதம்