Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

செயற்கை முட்டை விற்பனை: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

செயற்கை முட்டை விற்பனை: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள் | Important Announcement Artificial Eggs In Srilanka

நாட்டில் செயற்கை முட்டைகள் பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் கருத்து உண்மைக்கு புறம்பானது நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் போலியான செயற்கை முட்டைகளை விற்பனை செய்ய முடியாது எனவும், அவற்றை உணவுக்காகவும் பயன்படுத்த முடியாது எனவும் சபை குறிப்பிட்டுள்ளது.

எனவே, அச்சமின்றி முட்டைகளை உட்கொள்ளுமாறும் நுகர்வோர் சேவை அதிகாரசபை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், போலி பிளாஸ்டிக் அரிசி பரவுவது போன்று இந்த பொய்யான செய்தியும் பரப்பப்பட்டு வருவதாக நுகர்வோர் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அவ்வாறான முறைகேடுகள் நடந்தால் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் சேவை அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button