Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

கூகுள் தேடலில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்த கிரிக்கெட் அணி!

2023 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுக் குழுக்களில் முதல் 10 இடங்களில் இந்திய கிரிக்கெட் அணி இடம்பிடித்துள்ளது.

அடுத்த ஆண்டு தொடங்க உள்ள நிலையில் இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட விடங்களின் விபரங்களை கூகுள் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுக் குழுக்களின் விபரத்தையும் கூகுள் வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுக் குழுவாக லியோனல் மெஸ்ஸியின் இன்டர் மியாமி சிஎஃப் முதல் இடத்தை பிடித்துள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல்-நாஸ்ர் எஃப்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் ஒன்பதாவது இடத்தை இந்திய கிரிக்கெட் அணி பெற்றுள்ளது.

பல நாடுகள் கிரிக்கெட் விளையாடும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் பிரபலமான அணியாக காணப்படுகின்றது.

அண்மையில் நடந்த கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி பலம் வாய்ந்த அணியாக காணப்பட்டதோடு உலகக்கோப்பையில் வெற்றி வகை சூடும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு குழுக்கள்

1 Inter Miami CF- இன்டர் மியாமி CF

2 Los Angeles Lakers- லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ்

3 Al-Nassr FC- அல்-நாஸ்ர் எஃப்சி

4 Manchester City F.C- மான்செஸ்டர் சிட்டி எஃப்.சி.

5 Miami Heat- மியாமி வெப்பம்

6 Texas Rangers- டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்

7 Al Hilal SFC- அல் ஹிலால் SFC

8 Borussia Dortmund- பொருசியா டார்ட்மண்ட்

9 India national cricket team- இந்திய தேசிய கிரிக்கெட் அணி

10 Boston Bruins- பாஸ்டன் புரூயின்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button