Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

196 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை அணி!

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 196 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பில் கமிந்து மெந்திங் அதிகபட்சமாக 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில்  Matthew Potts, Olly Stone, Gus Atkinson மற்றும் Chris Woakes ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 427 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 143 ஓட்டங்களையும் மற்றும் கஸ் எட்கின்சன் 118 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில்  அசித்த பெர்னாண்டோ 102 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மிலான் ரத்நாயக்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி, 231 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button